பிரான்ஸ் : உறைபனி காரணமாக பயிர்களுக்கும், கொடிகளுக்கும் சேதம் -வேளாண்மைப் பேரிடராக அறிவிக்கவுள்ள அரசாங்கம்

Spread the love



பிரான்ஸில் வழக்கத்துக்கு மாறான வசந்தகால உறைபனி காரணமாக நாடு முழுவதும் பயிர்கள், செடி,கொடிகள், திராட்சைத் தோட்டங்கள் பாதிக்கப்பட்டன.

அரசாங்கம் விவசாயப் பேரிடரை அறிவிக்கவுள்ளதாக பிரெஞ்சு வேளாண் அமைச்சர் Julien Denormandie தெரிவித்துள்ளார்.

குளிர்ந்த வானிலையால் வேளாண் துறைக்குப் பேரிழப்பு, இது கடினமான காலம் என்று அவர் கூறினார்.

உரிய நடவடிக்கைகள் மூலம் பேரிடரைச் சமாளிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சொன்னார்.





THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: