பாராலிம்பிக்ஸ் போட்டிகள்: இந்தியாவிலிருந்து 54 பேர் பங்கேற்பு

Spread the love


டோக்கியோவில் நடைபெற உள்ள பாராலிம்பிக்ஸ் போட்டியில் வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், நீச்சல், பளுதூக்கல் உட்பட 9 போட்டிகளில் இந்தியாவைச் சேர்ந்த 54 வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

அனைத்து வீரர்களுமே டார்கெட் ஒலிம்பிக் போடியம் திட்டத்தின் (டாப்ஸ்) கீழ் பங்குபெறுகிறார்கள்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: