பாடசாலை செல்லும் வழியில் உழவியந்திரம் மோதி சிறுவன் பலி! – உதயன்

Spread the love


அம்பாறை – அட்டாளைச்சேனை, ஆலங்குளம் பகுதியில் இன்று (30) காலை பாடசாலை சென்று கொண்டிருந்த 8 வயது சிறுவன் உழவு இயந்திரம் மோதியதில் உயிரிழந்துள்ளான்.

விபத்தின் போது உழவு இயந்திரத்தை செலுத்திய இளைஞர் தலைமறைவாகியுள்ளார். எனினும், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *