பாகிஸ்தான் இராணுவத்துடனான கூட்டுப் பயிற்சிகள் நிறைவு  

Spread the loveஎதிரிகளின் மறைவிடங்களை மறைந்திருந்து தாக்குவது தொடர்பில் கஜபா படையினர் மற்றும் பாகிஸ்தான் படையினர் இணைந்து 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட ‘ஷேக் ஹேண்ட்ஸ் – 1 கள பயிற்சிகள் நிறைவடைந்துள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *