பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

Spread the love


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்விக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *