நெல்லையில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் சாலை மறியல் போராட்டம்

Spread the love


நெல்லை: நெல்லையில் திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் காவல் உதவி ஆய்வாளர் லிபிபால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *