நான்காவது சுற்றில் ஜோகோவிச்: யு.எஸ்., ஓபனில் அசத்தல் | செப்டம்பர் 05, 2021

Spread the love



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் 4வது சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச், கனடாவின் பியான்கா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜப்பானின் கெய் நிஷிகோரி மோதினர். மூன்று மணி நேரம், 32 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6–7, 6–3, 6–3, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: