நட்பு கால்பந்து: இந்தியா–யு.ஏ.இ., மோதல் | மார்ச் 28, 2021

Spread the love



நட்பு கால்பந்து போட்டியில் இன்று இந்தியா, யு.ஏ.இ., அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாய் சென்றுள்ள இந்திய கால்பந்து அணி, நட்பு ரீதியிலான 2 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறது. ஓமனுக்கு எதிரான முதல் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது. இன்று நடக்கும் 2வது போட்டியில் ‘பிபா’ உலக தரவரிசையில் 104வது இடத்தில் உள்ள இந்திய அணி, 74வது இடத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணியை எதிர்கொள்கிறது.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: