நட்பு கால்பந்து: இந்தியா வெற்றி | செப்டம்பர் 05, 2021

Spread the love

சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் இந்திய அணி 2–1 என, நேபாளத்தை வீழ்த்தியது. தெற்காசிய நாடுகளுக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் வரும் அக். 3–13ல் மாலத்தீவில் நடக்கவுள்ளது. இதில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, நேபாளம் என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. இதற்குத் தயாராகும் வகையில் நேபாளம் சென்ற இந்திய அணி, நட்பு ரீதியிலான 2 சர்வதேச போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: