தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலை. நடத்த அனுமதியில்லை: பல்கலை. மானியக்குழு தகவல்

Spread the love

சென்னை: தொலைதூர கல்வி மூலம் சட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. தொலைதூர கல்வியில் சட்டப்படிப்புக்கான வகுப்பு நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: