தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதல் பெருந்திட்டம்

Spread the love


Images

  • autism resource centre

தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான முதல் பெருந்திட்டம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான பரிந்துரைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

தங்கும் வசதி, வேலைவாய்ப்பு, பராமரிப்பாளர் காலமான பிறகு உள்ள வாழ்க்கை உள்ளிட்ட அம்சங்கள் அவற்றில் அடங்கும்.

14 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ள அந்தப் பெருந்திட்டம், அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான வள நிலையம் தெரிவித்தது.

அது, திறன் குறைபாடு உள்ளவர்களுக்குச் சேவை வழங்குவோருக்கு வழிகாட்டியாக அமையும் என்றும் குறைபாடு உள்ளவர்கள் தரமான வாழ்க்கையை வாழ வகைசெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டது. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *