Spread the love
வங்கதேச அணிக்கு எதிரான நேப்பியர் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி ‘டுவென்டி–20’ தொடரை 2–0 என கைப்பற்றியது. நியூசிலாந்து சென்ற வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி நேப்பியரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. நியூசிலாந்து
THANK YOU