தேவேந்திர ஜஜாரியா | ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற இந்தியாவின் 20 வருட ஆச்சர்யம்! | Devendra Jhajharia Create history by win a hat trick Medal on Paralympics

Spread the love


இடையில் ஒலிம்பிக் இல்லைதான். ஆனாலும் வேறு பல தொடர்கள் நடந்திருக்கவே செய்தது. அப்படியிருந்தும் யாராலும் ஜஜாரியாவின் ரெக்கார்டை உடைக்க முடியவில்லை.

பேரிடர் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார், தந்தை இழந்திருந்தார். போதிய பயிற்சிகளில் ஈடு செய்ய முடியாமல் தடுமாறியிருந்தார். ஆனாலும், அவருடைய பெர்ஃபார்மென்ஸில் எந்த குறையுமே இல்லை.

டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனைப்படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 64.35மீட்டர் தூரம் ஈட்டியை வீசியபோதும், இலங்கை வீரரான ஹெராத் முடியன்சலா ஆச்சர்யம் அளித்தார். இலங்கை வீரர் ஹெராத் 67.79மீட்டர் தூரம் வீசி புதிய சாதனைப்படைத்ததோடு தங்கப்பதக்கமும் வென்றார். இதனால் ஜஜாரியாவுக்கு இந்தமுறை வெள்ளியே கிடைத்தது. இதேப்போட்டியில் இந்தியாவின் மற்றொரு வீரரான சுந்தர் சிங் குர்ஜார் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதன்மூலம் டோக்கியோ பாரலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை 7 பதக்கங்களை வென்றிருக்கிறது.THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: