தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள்: காற்பந்தில் சிங்கப்பூர், லாவோஸ் சமநிலை

Spread the love


தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளின் காற்பந்து முடிவுகள்:

B பிரிவு ஆட்டங்கள்:

சிங்கப்பூர், லாவோஸ் பொருதிய ஆட்டம் கோல் ஏதும் இல்லாத நிலையில், சமநிலையில் முடிந்தது.

சிங்கப்பூர் அணியின் நிர்வாகி ஃபாண்டி அகமது (Fandi Ahmad).

லாவோஸ் அணியின் நிர்வாகி, V. சுந்திரமூர்த்தி.

இரு ஜாம்பவான்கள் வழிநடத்திய அணிகள் இறுதிவரை கோலுக்காகப் போராடின.

மற்றோர் ஆட்டத்தில், விருதைத் தற்காக்கும் தாய்லந்தை, இரண்டுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வெற்றி கண்டது, இந்தோனேசியா. 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *