தென்கிழக்காசிய விளையாட்டுகள்: தங்கத்தைத் தவறவிட்டது சிங்கப்பூர்

Spread the love


Images

  • water polo

    (படம்: SNOC) 

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூர் நீர்ப்பந்துப் போட்டியில் தங்கத்தைப் பெற முடியவில்லை.

தொடர்ந்து 27 முறை தென்கிழக்காசியப் போட்டிகளில் அது தங்கப் பதக்கத்தைப் பெற்றிருந்தது.

இவ்வாண்டு தங்கப் பதக்கத்தை இந்தோனேசியா வென்றுள்ளது.

இந்தோனேசியா 14க்கு 7 என்ற எண்ணிக்கையில் மலேசியாவை வீழ்த்தி வெற்றிகண்டது.

நேற்று இந்தோனேசியா 7க்கு 5 என்ற புள்ளி வித்தியாசத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

கடந்த 50 ஆண்டுகளில் நீர்ப்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் தோல்வியடைந்திருப்பது இது முதன்முறை.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *