தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி 2019 : சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கம்

Spread the love


பிலிப்பீன்சில் நடைபெறும் 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

வூஷூ விளையாட்டில், ஆண்கள் பிரிவில் யாங் யீ சியாங் (Yong Yi Xiang) 9.70 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

இம்முறையே சிங்கப்பூர் அதன் ஆகப் பெரிய அணியைப் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறக்கியுள்ளது.

48 போட்டிகளில் 666 சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளை Toogle வழி கண்டுரசிக்கலாம்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *