'தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் தடை செய்யப்பட வேண்டும்' – பைடன்

Spread the love

அமெரிக்காவின் கொலராடோ (Colorado) நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைத் தடை செய்ய அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *