தலைமன்னார் – தனுஷ்கோடிக்கு இடையேயான கடற்பரப்பை நீந்திக் கடக்கும் முயற்சியொன்று முன்னெடுப்பு

Spread the love


பாக்கு நீரிணையை வெற்றிகரமாக கடந்த சியாமளா கோலியின் இந்திய இலங்கை நட்புறவு நீச்சலையடுத்து 18 வயதுடைய ஜயந்த் டுப்ள் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை இடையில் இடைவிடாது நீந்திக்கடப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளார். 

அவரது வெற்றிக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *