தமிழகம் வருகிறார் பிரியங்கா| Dinamalar

Spread the love


சென்னை :பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள், தமிழகத்தில் பிரசாரம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்வதால், தமிழக காங்., தலைவர் அழகிரி, இன்று முதல், 29ம் தேதி வரை, பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.

latest tamil news

தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:

தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக, ராகுல், பிரியங்கா, மற்றும் முன்ணனி காங்., தலைவர் தமிழகம் வர உள்ளனர். அதற்கான கூட்ட ஏற்பாடுகளை செய்வதற்காக, என் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் இன்று முதல், வரும், 29ம்தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. என் அடுத்தக்கட்ட சுற்றுப்பயண விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *