தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Spread the love

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: