ஜோகோவிச், ஆஷ்லே பார்டி வெற்றி: யு.எஸ்., ஓபனில் | செப்டம்பர் 01, 2021

Spread the love



யு.எஸ்., ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, செக்குடியரசின் பிலிஸ்கோவா, கிவிட்டோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வெற்றி பெற்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் மோதினர். இரண்டு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் ஜோகோவிச் 6–1, 6–7, 6–2, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: