ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறப்பு..!

Spread the love

சென்னை: ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகளுக்காக நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் கடந்த ஜனவரி 27ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *