செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி: ‘தெர்மாக்கோல் விடும் திட்டம் உருவானது எப்படி?’ – தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

Spread the love


  • ஏ.ஆர்.மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக

'தெர்மாகோல் விடும் திட்டம் உருவானது எப்படி?' - செல்லூர் ராஜூ சிறப்புப் பேட்டி

வைகை நதியை ஒரு வருடத்தில் தேம்ஸ் நதியாக மாற்றிக் காட்டுவேன். ஆனால் மதுரையை சிட்னியாக மாற்ற சில ஆண்டுகள் ஆகும் என்கிறார் மதுரை மேற்கு தொகுதியின் அதிமுக வேட்பாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமாகிய செல்லூர் கே. ராஜூ.

பிரசாரத்தின் போது வேட்பாளர்கள் துணி துவைப்பது, தெர்மாகோல் அமைச்சர் என்ற கேலிக்கு உள்ளாவது ஆகியவை குறித்து செல்லூர் கே. ராஜூ பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த நேர்காணலில் இருந்து.

கள நிலவரம் எப்படி உள்ளது? பத்து வருடமாகத் தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறீர்கள். அதனால் மக்கள் மத்தியில் ஏதாவது அதிருப்தியைப் பார்க்க முடிகிறதா?

கள நிலவரம் நன்றாக இருக்கிறது. நாங்கள் நல்லாட்சி கொடுத்திருக்கிறோம். மக்களோடு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒன்றும் அதிருப்தியைப் பார்க்கவில்லை.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *