சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!

Spread the love

சென்னை: சென்னையில் 600க்கும் மேற்பட்ட பகுதிகள் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. வில்லிவாக்கம்-வசந்தம் காலனி , சூளைமேடு- லோகநாதன் நகர், மயிலாப்பூர்- அலமேலு மங்கா நகர் உள்ளிட்டவை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *