சென்னைக்கு என்ன பிரச்னை: அலசுகிறார் ஆகாஷ் சோப்ரா | மார்ச் 30, 2021

Spread the love



சென்னை அணியின் தோனி, ரெய்னா உட்பட நான்கு முன்னணி வீரர்கள் சமீப காலமாக எவ்வித போட்டியிலும் பங்கேற்கவில்லை. இது, ஐ.பி.எல்., தொடரில் சிக்கலை ஏற்படுத்தும்,’’என ஆகாஷ் சோப்ரா எச்சரித்தார். இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர்(ஏப். 9–மே 30) நடக்க உள்ளது. கொரோனா காரணமாக போட்டிகள் 6 நகரங்களில் மட்டுமே நடக்கிறது. உள்ளூர்–வெளியே என சொந்த மண்ணில் விளையாடும் வாய்ப்பு அணிகளுக்கு கிடையாது. சென்னை அணி, சேப்பாக்கத்தில் விளையாட இயலாது. லீக் சுற்றில் மும்பையில் 5, டில்லியில் 4, பெங்களூருவில் 3, கோல்கட்டாவில் 2 போட்டிகளில் பங்கேற்கிறது.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *