சீனா தான் இலங்கையின் உண்மையான நண்பன்: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பேச்சு

Spread the love

கொழும்பு: சீனா தான் இலங்கையின் உண்மையான நண்பன் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு விழாவில் இணைய வழியில் கலந்துகொண்டு உரையாற்றிய ராஜபக்சே; இனி ஆசியாவின் எழுச்சியையும் ஆசியாவின் வளர்ச்சியை சீனாவே வழிநடத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: