சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றார் தென்கொரியக் காற்பந்து விளையாட்டாளர் சாங் உய் யங்

Spread the loveதென்கொரியக் காற்பந்து விளையாட்டாளர் சாங் உய் யங்க்குச் (Song Ui-young) சிங்கப்பூர்க் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அவர், சிங்கப்பூர் பிரிமியர் லீக்கின் Lion City Sailors அணியின் மத்தியதிடல் ஆட்டக்காரராக உள்ளார்.

சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றதை, ஒரு முக்கிய மைல்கல் என, 27 வயது சாங் வருணித்தார்.

அதற்காக ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

18 வயதில் சிங்கப்பூர் வந்த சாங், சென்ற ஆண்டு மே மாதத்தில் நிரந்தவாசத் தகுதியைப் பெற்றார். 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: