சிங்கப்பூரில் புதிதாக 34 பேருக்குக் கிருமித்தொற்று- சமூக அளவில் ஒருவருக்கு பாதிப்பு

Spread the love


Images

  • sg covid (22)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 34 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூக அளவில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எஞ்சியவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும்விடுதிகளில் யாருக்கும் நோய்த்தொற்று அடையாளம் காணப்படவில்லை.

வெளிநாட்டிலிருந்து வந்த அனைவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,381-ஆக உள்ளது.

மாண்டோர் எண்ணிக்கை 30. 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *