சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடந்த ‘Crazy Rich Asians’ – அமெரிக்க, கனடியத் திரையரங்குகளில் சிறப்பான வசூல்

Spread the love‘Crazy Rich Asians’ திரையரங்குகளுக்கு வந்து மூன்று வாரங்களான பின்னரும் தொடர்ந்து வசூலை அள்ளி வருகிறது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் படம்பிடிக்கப்பட்ட ‘Crazy Rich Asians’, கடந்த வாரயிறுதியில் அமெரிக்க, கனடியத் திரையரங்குகளில் ‘The Meg’, ‘Mission: Impossible — Fallout’ ஆகிய திரைப்படங்களின் வசூலை மிஞ்சிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வசூல் மதிப்பீடு இதோ:

1.”Crazy Rich Asians,” 22.2 மில்லியன் டாலர்

2.”The Meg,” 10.5 மில்லியன் டாலர்

3.”Mission: Impossible — Fallout,” 7 மில்லியன் டாலர் 

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *