சர்வதேச தடகள போட்டியில் வெண்கலம் வென்ற விழுப்புரம் இளைஞர் பரத்! | Villupuram youth wins bronze medal in international athletic competition

Spread the love

இதுல தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் நான் மட்டும்தான். கடந்த 18-ம் தேதி போட்டி நடந்தது. எனக்கு அப்போ கால்ல கொஞ்சம் இஞ்சுரி இருந்துச்சு. வலி ஒரு பக்கம் இருந்தாலும், எங்க பயிற்சியாளர் என்ன நல்லா ஊக்கப்படுத்தினாங்க. ‘நம்மல நம்பி இருக்கிற நாட்டுக்காகவும், நம்ம அணிக்கான வெற்றிக்காகவும் தான் நாம ஓடுகிறோம்’ என்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு. இறுதியில வெண்கலப்பதக்கம் வென்றோம். 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், இந்தியா அளவுல இது 5-வது பதக்கம். நம்ம தமிழகத்துக்கு இதுதான் முதல் பதக்கம். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாவட்டத்துல என்ன மாதிரி நிறைய பேரு திறமையோடு இருக்காங்க. ஆனா அவங்களை வெளிக்கொண்டு வருவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் சரியான வசதி வாய்ப்பு இங்கே இல்லை. அதனால், விளையாட்டுக்காக இந்த மாவட்டத்தில சிறப்பு ஏற்பாடுகள் பண்ணனும்” என்றார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: