சர்ச்சை கருத்து: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 வது நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

Spread the love

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2 வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை காலை 11 மணிக்குள் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மார்ச் 28, ஏப்ரல் 7 ல் மம்தா பேசிய கருத்துக்கள் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *