சரீனா வில்யம்ஸை வீழ்த்தி விம்பல்டன் கோப்பையை வென்றார் சிமோனா ஹலெப்

Spread the love

விம்பல்டன் டென்னிஸ், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சரீனா வில்யம்ஸை (Serena Williams) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் சிமோனா ஹலெப் (Simona Halep). 

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *