கோப்பை வெல்லுமா சென்னை: இன்று டி.என்.பி.எல்., பைனல் | ஆகஸ்ட் 14, 2021

Spread the love

டி.என்.பி.எல்., பைனலில் இன்று சென்னை, திருச்சி அணிகள் மோதுகின்றன. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடக்கிறது. இன்று, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் பைனலில் திருச்சி, சென்னை அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டியில், 5 வெற்றி, 2 தோல்வி என, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த திருச்சி அணி, தகுதிச் சுற்று–1ல் சென்னையை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: