கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்..!

Spread the love

நார்வே: கொரோனா விதிகளை பின்பற்றாத நார்வே நாட்டு பிரதமருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனது 60வது பிறந்தநாள் விழாவுக்கு 10க்கும் மேற்பட்டோரை அழைத்ததால் நார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க்க்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: