கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு

Spread the love


புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விடுமுறை அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்த தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: