கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு | Virakesari.lk

Spread the love


(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இரவு 9 மணி வரை 166 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 92 254 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை | Virakesari.lk

இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 88 623 பேர் குணமடைந்துள்ளதோடு , 2999 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே வேளை இன்று காலை வரை 8 இலட்சத்து 94 053 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் மரணங்களின் எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது. இன்றையதினம் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: