கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு புதுச்சேரி உணவகங்களில் 10% தள்ளுபடி..!

Spread the loveபுதுச்சேரி: கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு புதுச்சேரி உணவகங்களில் 10% தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. 10% தள்ளுபடி என புதுச்சேரி விடுதிகள் மற்றும் உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *