கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 10% தள்ளுபடி : புதுச்சேரி விடுதிகள், உணவகங்கள் சங்கம் அறிவிப்பு

Spread the love

புதுச்சேரி : கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு 10% தள்ளுபடி என்று புதுச்சேரி விடுதிகள், உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது.  முதல் டோஸ்- ஐ போட்ட பலர் இரண்டாவது டோஸ் போட தயக்கம் காட்டி வரும் நிலையில் இந்த சலுகை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *