கொரோனாவுக்கு உலக அளவில் 2,827,156 பேர் பலி

Spread the love


டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.27 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,827,156 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 129,438,862 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 104,388,973 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 96,374 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *