கோல்கட்டா மீண்டும் வெற்றி: ஏ.எப்.சி., கோப்பை கால்பந்தில் | ஆகஸ்ட் 22, 2021

Spread the love

ஏ.எப்.சி., கோப்பை கால்பந்து லீக் போட்டியில் கோல்கட்டா அணி 3–1 என, மசியா அணியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ஆசிய கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் ஏ.எப்.சி., கோப்பை 18வது சீசன் நடக்கிறது. மாலத்தீவில் நடக்கும் ‘டி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் பெங்களூரு, கோல்கட்டா மோகன் பகான், வங்கதேசத்தின் பசுந்தரா கிங்ஸ், மாலத்தீவின் மசியா அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் கோல்கட்டா மோகன் பகான், மசியா அணிகள் மோதின.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: