கேரளா கஞ்சாவுடன் மூதூரில் பெண்ணொருவர் கைது 

Spread the love

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் 42 வயதுடைய பெண்ணொருவரை மூதூர் சிறு குற்றத்தடுப்பு பொலிஸார் நேற்று (24)மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *