‘கொரோனா’ பிடியில் பத்ரிநாத் | மார்ச் 28, 2021

Spread the love



இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சுப்ரமணியம் பத்ரிநாத் 40. தமிழகத்தை சேர்ந்த இவர், 2 டெஸ்ட், 7 ஒருநாள், ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2018ல் ஓய்வை அறிவித்த இவர், சமீபத்தில் ராய்ப்பூரில் நடந்த ‘ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்’ தொடரில் இந்திய ‘லெஜண்ட்ஸ்’ அணிக்காக விளையாடினார். இந்நிலையில் இவருக்கு ‘கொரோனா’ தொற்று உறுதியானது. ஏற்கனவே இத்தொடரில் பங்கேற்ற இந்திய ஜாம்பவான் சச்சின், யூசுப் பதான் ஆகியோருக்கும் இத்தொற்று உறுதியாகி இருந்தது.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *