குளிர்பதனப் பெட்டியின் மேற்பரப்பில் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ள வாய்ப்பு

Spread the love


Images

  • Fridge

    படம்: Miele

மளிகைப் பொருள்களுக்கான பட்டியலையும் மருத்துவச் சந்திப்புக் குறிப்புகளையும் தாள்களில் குறித்துக்கொண்டு குளிர்பதனப் பெட்டிகளில் ஒட்டி வைப்பது வழக்கம்.

குளிர்பதனப் பெட்டியின் மேற்பரப்பில் அத்தகைய குறிப்புகளை நேரடியாக எழுதிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது ஜெர்மானிய நிறுவனம்.

CNA Luxury அதுபற்றி தகவல் வெளியிட்டது.

ஜெர்மானியின் Miele நிறுவனம்,
Blackboard Edition எனும் புதிய குளிர்பதனப் பெட்டியை அறிமுகம் செய்யவிருக்கிறது. அதில் கருப்புக் கண்ணாடி மேற்பரப்பு உள்ளது.

கரும்பலகையில் எழுதுவது போல, அதில் குறிப்புகளை எழுதி வைத்துக்கொள்ளலாம்.

குடும்பங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அந்தக் குளிர்பதனப்பெட்டியில் குழந்தைகளும் தங்களுக்குப் பிடித்தமானவற்றை வரையலாம்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *