குன்னேஸ்வரன் தோல்வி: யு.எஸ்., ஓபன் தகுதிச் சுற்றில் | ஆகஸ்ட் 27, 2021

Spread the love

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றின் 2வது போட்டியில் இந்திய வீரர் குன்னேஸ்வரன் தோல்வியடைந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் ஆக. 30 முதல் செப். 12 வரை யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கவுள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், அமெரிக்காவின் கிறிஸ்டோபர் யூபாங்க்ஸ் மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த குன்னேஸ்வரன், 2வது செட்டை 4–6 எனக் கோட்டைவிட்டார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: