Spread the love
நாட்டில் தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழக்கு தொடரும் சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வைக் காண்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. இவற்றை துரிதமாக நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு குடியியல் சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
THANK YOU