கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மலிங்கா

Spread the love

20 – 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியைச் சேர்ந்த மலிங்கா இந்த ஆண்டு தொடகத்தில் ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

Thank you

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: