காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் !

Spread the loveஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீநகர் புறநகர் பகுதியான லவய்போராவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *