கர்மான் கவுர் ஏமாற்றம் | மார்ச் 27, 2021

Spread the love



ஐ.டி.எப்., டென்னிஸ் அரையிறுதியில் இந்திய வீராங்கனை கர்மான் கவுர் தோல்வியடைந்தார். டுனிசியாவில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி 6–4, 6–1 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் அமி ஜூவை வீழ்த்தினார்.



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *