ஓபிஎஸ் ரூ.82.32 கோடி வரி செலுத்த வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடையில்லை

Spread the love

சென்னை: ஓபிஎஸ் ரூ.82.32 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடையில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருமான வரித்துறையின் மதிப்பீட்டு உத்தரவு வழக்கின் தீர்ப்புக்கு  உட்பட்டது என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. 2015ல்  ரூ.20 லட்சம், 2017-18, ரூ.82.12 கோடி வரியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2016 சேகர் ரெட்டி வீட்டில் நடத்திய சோதனை அடைப்படையில் ஓபிஎஸ்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: