ஒரே ஓவரில் ஆறு சிக்சர் * திசரா பெரேரா சாதனை | மார்ச் 29, 2021

Spread the love



ஒரே ஓவரில் ஆறு சிக்சர் அடித்த முதல் இலங்கை வீரர் என்ற பெருமை பெற்றார் திசரா பெரேரா. இலங்கையில் முதல் தர ‘லிஸ்ட் ஏ’ கிளப் கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கின்றது. பனகோடா ராணுவ மைதானத்தில் நடந்த போட்டியில் ஆர்மி ஸ்போர்ட்ஸ் கிளப், புளூம்பீல்டு கிரிக்கெட் அணிகள் மோதின. தலா 41 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில் ஐந்தாவதாக களமிறங்கினார் கேப்டன் திசரா பெரேரா. திலான் கூரே



THANK YOU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *